லாடு லபக் தாஸ்

இப்படிக்கு பாலா மற்றும் பூபதி

Sunday, April 24, 2005

vidumurai

no blogging for atleast a month.
baaalaaaa pls. take over.

Wednesday, April 20, 2005

identity crisis

ஒரு முறை,
தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வ,
பின் தர்மம் வென்று அதர்மத்தை கொன்றது.
அதர்மம் அரவே அழிந்ததால்,
தர்மத்திற்கு assign செய்ய
project எதும் இல்லை;
bench'இல் சில நாள் இருந்தது.
ஒரு நாள் செத்தே போச்சு.
"identity crisis",
போஸ்ட் மாற்டம் ரிப்போர்ட் வந்தது.

Tuesday, April 19, 2005

போதும்

இசை துணை போதும்.
ஒரு walkman,
ஒரு headphone.
போதும்.

Monday, April 18, 2005

ப்லாகவதர்

ப்லாகவதர் நான்.
கலியுகத்தில்
காலம் கழிக்க
கண்டதையும் கிறுக்குவேன்.
ப்லாகவதர் நான்.

Sunday, April 10, 2005

ராம்

பார்க்க வேண்டிய படம்.
கதை கேட்காம பாருங்க.
கதையை யூகிக்காம பாருங்க.
அருமையான படம்.