லாடு லபக் தாஸ்

இப்படிக்கு பாலா மற்றும் பூபதி

Name:
Location: Ahmedabad, India

Tuesday, March 29, 2005

அழம்

முதல் processor
மூன்றே if()'கள் முடித்தபின்
"முடியாது" என்று print'இயது.

மற்றொன்று
முப்பது if()'களை முடித்தபின்
"முடியாது" என்று print'இயது.

"முடியாது" print'தான்
முன்னாடி இருப்பவனுக்குத் தெரியும்.
முடிவெடுத்த மூளையின் அழம்
மூன்றா அல்லது முப்பதா என்று
மகேஷ்வரனுக்குத்தான் தெரியும்.

Sunday, March 27, 2005

தூங்க போறேன்.

posted by boopa@4:40 PM

Comments(12)

Sudhakar:
dai ivola thaanaa post. but this ur best post da

ulu:
machi! puriladaa.

Gopi:
ivlo surukkamaaga post panna mudiyuma ?

anonymous:
u r a pshycopath.

Smaraa:
i think i hafto reconsider my outsoucing.

gopinath:
nice one. but full stop vituta.

manix:
keta varthaiyaala vanjupuduven.

mala:
hey. nice to read a tamil blog :)

mathi:
coolest post machi

senthil:
venAm seniornu pakren.idhellam oru postaa?

smaraa:
mala! i agree with u

ponniyin selvan:
dai bala

Saturday, March 26, 2005

bug fixing

அண்ணம் தண்ணி இல்லாமல்
ஆயிரம் நாள் bug fixing செய்தான்.

நாலு நால் முன்னாடி
' நாசமா பொ நி'ன்னு - sytem'அ ஒரு போடு.
நடு மண்டையில்
நச்சுன்னு போட்டான்.

RAM ஓரத்தில் ஒரு Bit ஒழுங்காகி
overall system'உம் ஓட அரம்பிச்சிடுச்சு.

Sunday, March 20, 2005

ஆன்சைட்டில்

Cell phone அடித்தவுடன்
அதை அலட்சியமக எடுத்து,
"ஓ

பக்க்ஷே

ஓ",ன்னு வைத்துவிட்டார் அந்த மனிதர்.
பூபதி பாலக்காட்டிலிருந்து.

போகும்போது

போகும்போது என்னத்த கொண்டு போறோம்.
நான் மறந்து போய் TV ரிமோட்'ஐ கொண்டு போய்ட்டேன்.
கட்டிலில் கிடக்கும் போது காலன் வந்தான்.
"காலம் உணக்கு முடிந்து விட்டது.
கிளம்பலாம் வா"ன்னு முறைத்தான்.
"சரிடாப்பா"ன்னு,
எமனோடு எருமையில் ஏரிட்டு,
என் கையை பார்த்தா...எங்க வீட்டு TV ரிமோட்.

Friday, March 04, 2005

ரௌத்ரம் பழக இவனுக்கு தேவை இல்லை.இவன் உபத்ரம், ரௌத்ரம் இல்லை.பின் என்னவாம் ?இழவுக்கு ஓப்பாரி உண்டு.வேறெத்துக்கும் உண்டா?இவனுக்கு உண்டு.Gateஇல் 99.98 % க்கு ஓப்பாரி.3 plate order செய்த,Biriyani taste சரி இல்லை என்று ஓப்பாரி.மயிரா போச்சு...சாதிவிட்டுடுச்சு.. நாசமா போச்சு...படுத்துகிச்சு..என்னடா??Microsoft Interviewmail him at srip@microsoft.com