லாடு லபக் தாஸ்

இப்படிக்கு பாலா மற்றும் பூபதி

Friday, June 10, 2005

மும்பை எக்ஸ்ப்ரஸ்

அன்னியன் ட்ரைலர் காட்டுனாங்க.
முந்தைய சங்கர் படம் மாதி இருக்கு.
அப்புறம் படம் முடிஞ்சவுடன் வந்துட்டோம்.


பி.கு:
படம் பத்தி சொல்லனும்னா,
குழந்தை கிறுக்கினா encourage பண்ணலாம்.

இத்துனை வருட experience பிறகும்
ஏன் கமலுக்கு ஒரு
தெளிவான,
தொய்வடையாத திரைக்கதை
எழுத தெரியவில்லை ?