லாடு லபக் தாஸ்

இப்படிக்கு பாலா மற்றும் பூபதி

Wednesday, April 20, 2005

identity crisis

ஒரு முறை,
தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வ,
பின் தர்மம் வென்று அதர்மத்தை கொன்றது.
அதர்மம் அரவே அழிந்ததால்,
தர்மத்திற்கு assign செய்ய
project எதும் இல்லை;
bench'இல் சில நாள் இருந்தது.
ஒரு நாள் செத்தே போச்சு.
"identity crisis",
போஸ்ட் மாற்டம் ரிப்போர்ட் வந்தது.

1 Comments:

Blogger Kamalapathy said...

Boopa.....
So ippo yena sola vara?? adharmam fulla azhiya kudathunkiriya??

3:29 AM  

Post a Comment

<< Home