லாடு லபக் தாஸ்

இப்படிக்கு பாலா மற்றும் பூபதி

Name:
Location: Ahmedabad, India

Tuesday, March 29, 2005

அழம்

முதல் processor
மூன்றே if()'கள் முடித்தபின்
"முடியாது" என்று print'இயது.

மற்றொன்று
முப்பது if()'களை முடித்தபின்
"முடியாது" என்று print'இயது.

"முடியாது" print'தான்
முன்னாடி இருப்பவனுக்குத் தெரியும்.
முடிவெடுத்த மூளையின் அழம்
மூன்றா அல்லது முப்பதா என்று
மகேஷ்வரனுக்குத்தான் தெரியும்.

0 Comments:

Post a Comment

<< Home