லாடு லபக் தாஸ்

இப்படிக்கு பாலா மற்றும் பூபதி

Monday, February 07, 2005

"காதல்" கண்டேன்

காதல் கண்டேன்;தமிழ் சினிமாக்கு ஒரு படி முன்னேற்றம்.
climax காட்சியில், நாயகி கதற,என் நண்பர்கள் இருவர் சிரித்து கொண்டிருந்தார்கள்.
இருட்டில் பயம் போக்க பாடுவது போல் சிரித்தார்களோ ?
"humor is the best escape from reality"படம் காட்டிய யதார்த்தம் தாங்காமல்,தப்பித்து சிரித்தார்கள் போலும்.

0 Comments:

Post a Comment

<< Home