module lead முத்துக்கருப்பன்
performance ehnacemnet algorithmn ஒன்றை
ஆழமாக யோசித்ததில்
மூளையின் முண்ணுறாவது நரம்பு பிசகி,
முழு நேரமும் nimans(mental hospital,blore)'இல் இருக்கிறார்
module lead முத்துக்கருப்பன்.
இவர் இப்படி இருக்க,
யாரோ யாருக்கு செல்லில் SMS'கிறார்கள்,
"மச்சான், நாளைக்கு KTVல என்ன படம்டா ?".
ஆழமாக யோசித்ததில்
மூளையின் முண்ணுறாவது நரம்பு பிசகி,
முழு நேரமும் nimans(mental hospital,blore)'இல் இருக்கிறார்
module lead முத்துக்கருப்பன்.
இவர் இப்படி இருக்க,
யாரோ யாருக்கு செல்லில் SMS'கிறார்கள்,
"மச்சான், நாளைக்கு KTVல என்ன படம்டா ?".
3 Comments:
ஆராது முத்துக்கருப்பண்.. ??? இதுல தொனிக்குறது சந்தோசம்னா... அது உங்க PM.. வருத்தம்னா.. நீங்களும் ஒரு PM... ;-) சரியா ?
exceptional blog! Don't miss visiting this site about football betting tips There's lots of information about football betting tips
avar yaaro..
silar muLai sulukka seithavatrai
(here cellphones)
silar pdi sillyaa use seigiraargal
paarungal.
muththukkaruppanaaga oru karppanai.
Post a Comment
<< Home