லாடு லபக் தாஸ்

இப்படிக்கு பாலா மற்றும் பூபதி

Name:
Location: Ahmedabad, India

Monday, September 19, 2005

பெங்களூரின் ..

பெங்களூரின் காற்று மாசு பட்டு,அதிகமாகவே கெட்டு விட்டது.மக்கள் தொகை அளவுக்கு மீறி தடித்து விட்டது.பயமாக இருக்கிறது.

3 Comments:

Blogger G.Ragavan said...

என்ன லாடு, இதச் சொல்ல ஒரு பதிவா? ம்ம்ம்....ஆனா உண்மைதான். வெவரமா ஏதாச்சும் சொல்லுவீங்கன்னு எதிர்பாத்து ஓடியாந்தேன்.

5:32 AM  
Blogger பழூர் கார்த்தி said...

யோவ் லபக் தாஸு, ஆனாலும் இது ரொம்ப ஓவர்யா... உங்க அழும்புக்கு
ஒரு அளவே இல்லையா :-) பெங்களூர் மட்டுமல்ல, எல்லா நகரங்களிலுமே காற்று நாளுக்கு நாள் மாசுபட்டுத்தான் வருகிறது !!

6:21 AM  
Blogger Boopathy Srinivasan said...

ragavan indha pulambal oru aarambam..
theLivaga sila visayangal seekram solluven..

9:19 AM  

Post a Comment

<< Home