லாடு லபக் தாஸ்

இப்படிக்கு பாலா மற்றும் பூபதி

Tuesday, October 11, 2005

அதாவது

பாலாவோட போஸ்ட்ல பார்த்தது.

"If at first you don't succeed, find out if the loser gets anything."Bill Lyon

அதாவது,
ஒரு கல்யாணத்துக்கு போரீங்க. "பந்தி முடிஞ்சு போச்சு. இனி மதியான சாப்பாடுதான்"னு சொன்னா,
உடனே கிளம்பிடாதீங..
நேரா சமயகட்டுக்கு போயி மீந்த ஐட்டம் எதாவது இருக்கானு பாருங்க.
okay ?
ooooooookayyyy ?
okay ?

8 Comments:

Blogger Go.Ganesh said...

அதில்லங்க......

கல்யாண வீட்டுக்கு போறீங்க அங்க உங்க செருப்பை யாரோ எடுத்துட்டு போயிடறாங்க...... நாம என்ன பண்ணனும்? சும்மா வீட்டுக்கு வந்திட கூடாது நம்ம சைசுக்கு ஏத்த இன்னொன்ன எடுத்து மாட்டிட்டு வந்திடணும் :-)

6:29 AM  
Anonymous Anonymous said...

lol at u guys.

7:16 AM  
Anonymous Anonymous said...

ithukku naalu unlimited mealsa ore veLaila adikkaravan kannulalaam ipdi thathuvam pada koodadhu!!!
-bala

9:44 AM  
Blogger boopa said...

ganesh.. nee solra thathuvam..
ellarum seirathu..
aanaa solradhu romba sila per mattum seirathu..

bala .. nee yaaraiyo kurippittu solra maathiri irukke..

uluva enga kaanoom :)

9:58 PM  
Blogger Ramses said...

amaaaaa!!!
man!! i have lost my tamil readin habit COMPLETELY!!!!!
and was STRUGGLING to read the post!!!
got something!!!
am gonna read it now again!
hope i succeed:-s!
*curses self*

3:38 AM  
Blogger Ramses said...

aaahh! now got it':D:D

re read re read and re read a:D

3:41 AM  
Anonymous Anonymous said...

rams..
keep trying..
boopa

12:40 AM  
Blogger hari said...

very good idea , improver your knowledge ,

9:29 PM  

Post a Comment

<< Home