லாடு லபக் தாஸ்

இப்படிக்கு பாலா மற்றும் பூபதி

Monday, January 24, 2005

திருப்பாச்சி/ஏய்/மதுர review

collegela demo(computer science lab) காட்டுவதற்காக நாம என்ன பண்ணினோமோ
அதையே செய்திருக்கிறார்கள் இயக்குனர்கள்.

ஒழுங்கா run ஆகுர ஒருத்தன் code'ல printf,scanf,variable names,fucntion names
இப்படி முடிஞ்சதெல்லாம் மாத்தி சொந்த code மாதிரி ஒன்னு பன்னுவோம்ல அது மாதிரி,
தூள்,சாமி போன்ற வெற்றி படங்களின் ச்cரேன்ப்லய்'வை fஇன்ட் அன்ட் ரெப்லcஎ செஞ்சிருக்காங்க.

என்னத்த சொல்றது
தன் வினைத் தன்னை சுடும்.
நமெல்லாம் ஒழுங்கா சொந்த code எழுதிருந்தா இந்த கஷ்டம் வருமா?

1 Comments:

Blogger டிசே தமிழன் said...

//என்னத்த சொல்றது
தன் வினைத் தன்னை சுடும்.
நமெல்லாம் ஒழுங்கா சொந்த code எழுதிருந்தா இந்த கஷ்டம் வருமா?//

Thatz true. It applies to me too.

5:11 PM  

Post a Comment

<< Home