லாடு லபக் தாஸ்

இப்படிக்கு பாலா மற்றும் பூபதி

Name:
Location: Ahmedabad, India

Saturday, January 22, 2005

விடியல்

காதில் ஈரம் ஈரம் ஈரமாய்...
எழுந்துவிட்டேன்.

jimmy மீன்டும் காதை அனுக
கையோடு தூக்கி கொஞ்சினேன்;
சினுங்கலுடன் கத்தியது.

பொடிப்பயலை கீழே விட்டு,
கொஞ்சும் புண்ணகை காட்டி,
பாயிலிருந்து எழும் வேலை,
ஒரு முகம்,
நினைவில் தோன்றி மறைந்தது.

பார்வை நின்றது;
தலை கவிழ்ந்தது;

கண்ணீர் மல்கி கண் துடைக்கையில்
காலில் சிறு கடி கடி கடி..
இதோ என் செலக்குட்டி
புடி புடி புடி..

0 Comments:

Post a Comment

<< Home