லாடு லபக் தாஸ்

இப்படிக்கு பாலா மற்றும் பூபதி

Saturday, November 20, 2004

கரி கனா

வீட்டின் மாடி.மாடியின் மத்தியில் நான். மாடி சாய்கிறது;என் காலும் மாடியோடு. சரிவோடு நடக்கிறேன்.சரிகிறேன்.விளிம்பில் அரை மதில்.மதில் சாய்கிறது.மதிலை தாண்டி கீழே மதம் பிடித்த யானை.

0 Comments:

Post a Comment

<< Home