லாடு லபக் தாஸ்

இப்படிக்கு பாலா மற்றும் பூபதி

Thursday, January 05, 2006

பிடித்ததில் படித்தது - I ஒரு பழமொழி

முட்டாள் மன்னிக்கமாட்டான் மறக்கமாட்டான்
புத்திசாலி மன்னிப்பான் மறப்பான்
அதிபுத்திசாலி மன்னிப்பான் மறக்கமாட்டான்

6 Comments:

Blogger துளசி கோபால் said...

அடக்கடவுளே,

நான் 'அதி புத்திசாலி' ரேஞ்சுலேல்ல இருக்கேன்!

11:55 PM  
Blogger நளாயினி said...

ஓ..! அதாலை தான் சொல்லுறதோ படிச்ச முடிட்டாள் எண்டு. ( அதிபுத்திசாலியின் குணம் ஒன்று முட்டாளட்டை இருக்கு. அதை சொன்னன். அப்ப படிச்ச முட்டாள் தானே. )

12:36 AM  
Blogger Sudhakar said...

padicchavanellaam pudhisaaliyumillae padikkaadhavanellaam muttaalumillae :)

3:26 AM  
Blogger boopa said...

bala..
unmaile miracle thaanda..
but thirumbi innoru ammavaasaila ezhuthaatha..
keep writing.. keep on writing..

my comments are attached blow.

u have missed the following possible test case..

manikkamaataan marappan..

SORRY da test case document ezhuthi ipdi aayiten..

8:47 AM  
Blogger Ramses said...

romba true!


appadi! ezuthinatha padika mudinjadhu:D tamil improving:D

6:03 PM  
Blogger smaraa said...

@thulasi
idhellam romba serious-a eduthukkaadheenga..chumma vilayatukku ;)
@naLayini
nalla peyar. ungaluthu thamizhil singalama illai ezuthu pizhaya?
@moose
evanda athu? en pazamozhi-kku edhir pazamozhi podarathu..
@boopa
(run movie style) naan dhanda.. naan dhanda...pathukkoda.. podarenda podarenda..nalaikku 9 manikkula ru post podarenda.. yei yei yei...
@ramses
ungalluku padichadhu sandhosham
enakku ezithinathu!!!
p.s: che...intha commenta next post-a potrukkalam

9:08 AM  

Post a Comment

<< Home