லாடு லபக் தாஸ்

இப்படிக்கு பாலா மற்றும் பூபதி

Monday, May 02, 2005

பிடித்த 5 'சிரி' Original தமிழ் திரைபடங்கள்...

பூபதி என்னை நடுப்பதிவில் விட்டு ஓடிப் போனதால் நானே இந்த அனாதை லபக் தாசை எடுத்து வளர்க்க முயற்ச்சி செய்கிறேன்.
ஜெயாவில் ஞாயிறு சிங்காரவேலன் போட்டபோது வரிசை படுத்தியது!!!
1.சபாஷ் மீனா
2.தேடினேன் வந்தது
3.மைகேல் மதனகாமராஜன்
4.சிங்காரவேலன்
5.காதலிக்க நேரமில்லை

ஒதுக்கிய படங்கள்
தில்லு முல்லு
உள்ளத்தை அள்ளித்தா (பாட்டுலிருந்து எதுவுமே இதில் ஒரிஜினல் கிடையாது) :)
கமலின் காமெடி வரிசை (கமல் இருப்பதாலோ என்னவோ...)